இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உடன்படிக்கைகள்
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் அடையப்படுவதற்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியம் தொடர்பாகவும் காலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த வகையில் காலத்திற்கு காலம் பல்வேறு முன்மொழிவுகளும் உடன்படிக்கைகளும் ஆக்கப்பட்டு வந்துள்ளன.
- பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957
- சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1964
- டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965
- இந்திய இலங்கை உடன்படிக்கையும் 13வது திருத்தச் சட்டமும்
- சனநாயக மக்கள் சக்தியின் பிரேரணை,1988
- பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990
- மங்கள முனசிங்க நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை,1992
- இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002
- இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்,2006