இலங்கை இறையியல் கல்லூரி
இலங்கை இறையியல் கல்லூரி (Theological College of Lanka, TCL) 1963 ஆம் ஆண்டு ஆங்கிலிக்க ஒன்றியம், மெதடிசம், திருமுழுக்குத் திருச்சபை, பொது ஆட்சிமுறைத் திருச்சபை ஆகியவற்றின் இணைந்த அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இது புதிய குருக்களை இலங்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் சொந்த மொழிகளான சிங்களம், தமிழ் என்பவற்றில் கற்பித்தலை மேற்கொள்கிறது. பிரித்தானிய மெதடிச நற்செய்தியாளர் அருட்திரு. பசில் ஜக்சன் ஆரம்ப கல்லூரி முதல்வராக 1936 இல் பணியாற்றினார்.[1][2]
வகை | கிறித்தவ இறையியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1963 |
அமைவிடம் | , |
சுருக்கப் பெயர் | TCL |
இணையதளம் | www |
உசாத்துணை
தொகு- ↑ "The Theological College of Lanka: Ecumenical Declaration on Just Peace" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2016.
- ↑ "Having regard for present trends in Ceylon’s educational and cultural development, we are convinced of the urgent need to supplement our present theological training of Sinhala clergy and ministers with the training which is more closely integrated with the Swabasha life and though of the people." Report of the Consultation Committee submitted to the participating churches. Report of the Consultation Committee, 17 September 1952.