பிலிமத்தலாவை

7°15′15″N 80°33′10″E / 7.25417°N 80.55278°E / 7.25417; 80.55278

பிலிமத்தலாவை

பிலிமத்தலாவை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°15′58″N 80°33′11″E / 7.266°N 80.553°E / 7.266; 80.553
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 513 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பிலிமத்தலாவை (Pilimathalawa) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடுகண்ணாவை, பேராதனை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிமத்தலாவை&oldid=4116592" இலிருந்து மீள்விக்கப்பட்டது