இலதோகா லாகசு
இலதோகா லாகசு (Ladoga Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 74.8° வ மற்றும் 26.1° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 110 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தில் இந்த ஏரி காணப்படுகிறது[2].நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் 2004 ஆம் ஆண்டில் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள உருசியாவின் இலதோகா ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு இலதோகா லாகசு என்று பெயரிடப்பட்டது .
மேற்கோள்கள்
தொகு- ↑ Map of the liquid bodies in the north polar region of Titan.
- ↑ "Ladoga Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.