இலந்தனம் ஆக்சிசல்பைடு

வேதிச் சேர்மம்

இலந்தனம் ஆக்சிசல்பைடு (Lanthanum oxysulfide) என்பது La2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், கந்தகம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறாது.[2][3]

இலந்தனம் ஆக்சிசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலந்தனம்(3+); ஆக்சிசன்(2-); சல்பைடு, இலந்தனம் ஆக்சைடு சல்பைடு, இருலந்தனம் ஈராக்சைடு சல்பைடு[1]
இனங்காட்டிகள்
13825-07-5 Y
EC number 234-750-7
InChI
  • InChI=1S/2La.2O.S/q2*+3;3*-2
    Key: BZXKASZNANQGJD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9949910
  • [O-2].[O-2].[S-2].[La+3].[La+3]
பண்புகள்
La
2
O
2
S
வாய்ப்பாட்டு எடை 341.88 கி/மோல்
தோற்றம் மஞ்சள் கலந்த வெண்மை நிற படிகங்கள்
அடர்த்தி 5.77 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு
  • 750 ° செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசன் வாயுவை செலுத்தி இலந்தனம்(III) சல்பேட்டை புடமிட்டால் இலந்தனம் ஆக்சி சல்பேட்டு உருவாகும்:[4]
La2(SO4)3 + O2 → La2O3·SO3 + 2SO3
  • இதன் விளைவாக உருவாகும் விளைபொருளுடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து சூடாக்கி குறைத்தல் வினைக்கு உட்படுத்தினால் இலந்தனம் ஆக்சிசல்பைடு கிடைக்கும்:
La2O3·SO3 + 4H2 → La2O2S + 4H2O

பண்புகள்

தொகு

இலந்தனம் ஆக்சிசல்பைடு மஞ்சள் கலந்த-வெள்ளை நிறத்தில் அறுகோண படிகங்களாகக் காணப்படுகிறது.

பயன்கள்

தொகு

இலந்தனம் ஆக்சிசல்பைடு சீரொளி அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lanthanum Oxysulfide | CAS 12031-43-5 | Lorad Chemical Corporation". Lorad Chemical. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
  2. "CAS 12031-43-5 Lanthanum oxide sulfide(La2O2S) - Alfa Chemistry". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
  3. "Lanthanum Oxysulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
  4. Pitha, John J.; Smith, Arthur L.; Ward, Roland (1947). "The Preparation of Lanthanum Oxysulfide and its Properties as a Base Material for Phosphors Stimulated by Infrared". J. Am. Chem. Soc. 69 (8): 1870–1871. doi:10.1021/ja01200a009. https://pubs.acs.org/doi/10.1021/ja01200a009. பார்த்த நாள்: 21 March 2023. 
  5. Koechner, Walter (11 November 2013). Solid-State Laser Engineering (in ஆங்கிலம்). Springer Science+Business Media. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-14105-2. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_ஆக்சிசல்பைடு&oldid=3885454" இலிருந்து மீள்விக்கப்பட்டது