இலிகுரியா

இலிகுரியா (Liguria, இலிகுரியன்: Ligûria) இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் கடலோரத்தில் அமைந்துள்ள மண்டலம் ஆகும். இதன் தலைநகர் செனோவா ஆகும். இந்த மண்டலத்திலுள்ள கடற்கரைகள், ஊர்கள் மற்றும் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ்பெற்றுள்ளன.

இலிகுரியா
லிகுரியா
Region of Italy
இலிகுரியா-இன் கொடி
கொடி
இலிகுரியா-இன் சின்னம்
சின்னம்
Liguria in Italy.svg
நாடுஇத்தாலி
தலைநகரம்செனோவா
அரசு
 • தலைவர்கிளாடியோ புர்லான்டோ (இத்தாலிய மக்களாட்சிக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்5,422 km2 (2,093 sq mi)
மக்கள்தொகை (2012-10-30)
 • மொத்தம்15,65,349
 • அடர்த்தி290/km2 (750/sq mi)
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
GDP/ Nominal€44.1[1] billion (2008)
GDP per capita€27,100[2] (2008)
NUTS RegionITC
இணையதளம்www.regione.liguria.it

நிர்வாகப் பிரிவுகள்தொகு

இலிகுரியா நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

 

மாநிலம் பரப்பு (கிமீ²) மக்கள்தொகை அடர்த்தி (வாழ்./கிமீ²)
செனோவா மாநிலம் 1,838 884,945 481.5
இம்பீரியா மாநிலம் 1,156 220,217 190.5
லா இசுபெசியா மாநிலம் 881 222,602 252.7
சவோனா மாநிலம் 1,545 265,194 185.2

காட்சிக்கூடம்தொகு

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

இலிகுரியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


  விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: இலிகுரியா

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிகுரியா&oldid=3234930" இருந்து மீள்விக்கப்பட்டது