இலிக்னோசெரைல் ஆல்ககால்

வேதிச் சேர்மம்

இலிக்னோசெரைல் ஆல்ககால் (lignoceryl alcohol ) என்பது C24H50O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1-டெட்ராகோசேனால் என்ற பெயராலும் அழைப்பர். கொழுப்பு அமிலமான இலிக்னோசெரிக் அமிலத்திலிருந்து வழிப்பெறுதியாக இலிக்னோசெரைல் ஆல்ககால் பெறப்படுகிறது. நீரில் மிகச் சிறிதளவில் இது கரைகிறது. [1]

இலிக்னோசெரைல் ஆல்ககால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகோசேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
இலிக்னோசெரைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
506-51-4 N
ChEBI CHEBI:77413 N
ChemSpider 10040 Y
InChI
  • InChI=1S/C24H50O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18-19-20-21-22-23-24-25/h25H,2-24H2,1H3 Y
    Key: TYWMIZZBOVGFOV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C24H50O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18-19-20-21-22-23-24-25/h25H,2-24H2,1H3
    Key: TYWMIZZBOVGFOV-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10472
  • OCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
UNII 2N0PI37IOC Y
பண்புகள்
C24H50O
வாய்ப்பாட்டு எடை 354.66 g·mol−1
உருகுநிலை 75 °C (167 °F; 348 K)[1]
0.001 கி/லி (23 °செல்சியசு)[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 218 °C (424 °F; 491 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Lignoceryl alcohol". Sigma-Aldrich.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிக்னோசெரைல்_ஆல்ககால்&oldid=3081923" இலிருந்து மீள்விக்கப்பட்டது