இலித்தியம் ஆர்சனைடு
வேதிச் சேர்மம்
இலித்தியம் ஆர்சனைடு (Lithium arsenide) என்பது LiAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலித்தியம் மோனோ ஆர்சனைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 9151176 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10975975 |
| |
பண்புகள் | |
LiAs | |
வாய்ப்பாட்டு எடை | 81.86 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 3.71 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவிகிதவியல் அளவுகளில் இலித்தியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் இலித்தியம் ஆர்சனைடு உருவாகிறது.
பண்புகள்
தொகுP21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சாய்வு படிகங்களாக இலித்தியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3] இப்படிகத்தின் அளபுருக்கள் a = 0.579 நானோமீட்டர், b = 0.524 நானோமீட்டர், c = 1.070 நானோமீட்டர், β = 117.4°, Z = 8.[4] என்ற அளவுகளில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "mp-7943: LiAs (monoclinic, P2_1/c, 14)". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 46. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 211. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ Cromer, D. T. (1 January 1959). "The crystal structure of LiAs". Acta Crystallographica 12 (1): 36–41. doi:10.1107/S0365110X59000111. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X59000111. பார்த்த நாள்: 13 January 2022.