இலித்தியம் பைகார்பனேட்டு
இலித்தியம் பைகார்பனேட்டு (Lithium bicarbonate) என்பது LiHCO3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இலித்தியம், ஐதரசன், ஆக்சிசன், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு | |
இனங்காட்டிகள் | |
5006-97-3 | |
ChemSpider | 7969455 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23678576 |
| |
UNII | K73H191F56 |
பண்புகள் | |
CHLiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 67.96 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "PubChem Compound Summary for CID 23678576, Lithium bicarbonate". பப்கெம். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (US), National Center for Biotechnology Information. 2004. பார்க்கப்பட்ட நாள் January 3, 2021.