யொஃகான் இல்லிகெர்

(இல்லிகெர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இல்லிகெர் (Johann Karl Wilhelm Illiger - பி. நவம்பர் 19, 1775 - இ. மே, 1813), செருமன் நாட்டின் விலங்கியல் அறிஞன்.பூச்சியியல் துறையில், பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர். புருன்சுவிக் என்ற நகரில் வாழ்ந்தார். பெர்லின் அருங்காட்சியகத்தில் முக்கியப் பணிகளைச் செய்தார். இவரோடு ஆராய்ச்சியில் இணைந்த மற்றொரு செருமானிய அறிஞர், ஒப்மான்செக் ஆவார். இருவரது உழைப்பிலும், லின்னேயசு கொள்கைகள் வளர்ந்து ஓங்கின. குறிப்பாக குடும்பம் என்ற வகைப்பாட்டியல் கொள்கை தோன்றியது. இவர் Magazin für Insektenkunde என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Johann Karl Wilhelm Illiger என்பவரை, Illiger. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1]

இவரின் இடாய்ச்சு மொழி நூல்கள்

தொகு
  • Beschreibung einiger neuer Käfer, in: Schneider's entomologisches Magazin (1794)
  • Nachricht von einer in etlichten Gersten- und Haferfeldern um Braunschweig wahrscheinlich durch Insecten verursachten Verheerung, in: Brauschweigisches Magazin 50 (1795).
  • Verzeichniß der Käfer Preußens. Entworfen von Johann Gottlieb Kugelann (1798)
  • Die Wurmtrocknis des Harzes, in: Braunschweigisches Magazin 49-50(1798)
  • Die Erdmandel, in: Braunschweigisches Magazin 2 (1799)
  • Versuch einer systematischen vollständigen Terminologie für das Thierreich und Pflanzenreich (2006)
  • Zusätze und Berichte zu Fabricius Systema Eleutheratorus. Magazin fur Insektenkunde 1. viii + 492 pp.(1802).
  • Über die südamerikanischen Gürtelthiere, in: Wiedemann's Archiv für die Zoologie (1804).
  • Die wilden Pferde in Amerika, in: Braunschweigisches Magazin 7/(1805).
  • Nachricht von dem Hornvieh in Paraguay in Südamerika, in: Braunschweigisches Magazin 15-16 (1805).
  • Nachlese zu den Bemerkungen, Berichtigungen und Zusätzen zu Fabricii Systema Eleutheratorum Mag. fur Insektenkunde. 6:296-317 (1807).
  • Vorschlag zur Aufnahme im Fabricischen Systeme fehlender Käfergattungen. Mag. für Insektenkunde 6:318-350 (1807).
  • Prodromus Systematis Mammalium et Avium (1811). என்ற இப்புத்தகம் லின்னேயசு வகைப்பாட்டினை முழுமையாக ஆராய்ந்து, குடும்பம் தோன்ற காரணமாக இருந்தது.
  • Überblick der Säugthiere nach ihrer Vertheilung über die Welttheile. Abh. K. Akad. Wiss. Berlin, 1804-1811: 39-159 (1815).

ஊடகக் காட்சியகம்

தொகு

இதர இணைய இணைப்புகள்

தொகு

பூச்சியியல்

  1. IPNI,  Johann Karl Wilhelm Illiger {{citation}}: Invalid |mode=CS1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யொஃகான்_இல்லிகெர்&oldid=3629651" இலிருந்து மீள்விக்கப்பட்டது