இளங்காடு
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இளங்காடு அல்லது இராசகிரி [1] (ஆங்கிலம்: Elangadu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள, பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது இராசகிரி எனவும் அழைக்கப்படுகிறது.[2]
இளங்காடு (அ) இராசகிரி | |
---|---|
ஊராட்சி | |
ஆள்கூறுகள்: 10°50′06″N 78°55′37″E / 10.834960°N 78.926934°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஏற்றம் | 127 m (417 ft) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613104 |
வாகனப் பதிவு | TN49 |
மக்களவை தொகுதி | தஞ்சாவூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | திருவையாறு தொகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இளங்காடு ஊராட்சியில் 699 பேருக்கு விலையில்லா பொருள்கள்".தினமணி (17 பெப்ரவரி, 2014)
- ↑ http://www.onefivenine.com/india/villages/Thanjavur/Budalur/