இளைய தலைமுறை

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இளைய தலைமுறை (Ilaya Thalaimurai) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

இளைய தலைமுறை
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புயோகசித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
ஸ்ரீகாந்த்
சங்கீதா
வெளியீடுமே 28, 1977
நீளம்4504 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "181-190". Nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  2. "Songs from Ilaya Thalaimurai (1977)". Cinestaan. Archived from the original on 23 March 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  3. "Ilayathalaimurai Tamil FIlm EP VInyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 29 August 2022. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_தலைமுறை&oldid=3769043" இலிருந்து மீள்விக்கப்பட்டது