இவான் ரியட்மேன்

இவான் ரியட்மேன் (ஆங்கில மொழி: Ivan Reitman) (பிறப்பு: அக்டோபர் 27, 1946 ) இவர் ஒரு புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் டிராப்ட் டே போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

இவான் ரியட்மேன்
Ivan Reitman
Ivan Reitman 2011.jpg
பிறப்புஅக்டோபர் 27, 1946 (1946-10-27) (அகவை 75)
Komárno, செக்கோசிலோவாக்கியா (தற்போது சிலோவாக்கியா)
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1968–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
Geneviève Robert (1976–தற்சமயம்; 3 குழந்தைகள்)

மேற்கோள்கள்தொகு

  1. "Ivan Reitman Biography". Film Reference.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_ரியட்மேன்&oldid=2222180" இருந்து மீள்விக்கப்பட்டது