இஸ்காட் வாஹ்

'ஸ்காட் வாஹ் (ஆங்கில மொழி: Scott Waugh) இவர் ஓர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனரும் திரைக்கதையாசிரியரும் ஆவார். இவர் நாவி SWCC, அக்ட ஒப் வலோர், நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.

ஸ்காட் வாஹ்
Scott Waugh
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
அறியப்படுவதுஅக்ட ஒப் வலோர் (2012)

திரைப்படங்கள் தொகு

Year திரைப்படங்கள்
இயக்குநர் தயாரிப்பாளர் எடிட்டர்
2007 நாவி SWCC (2007) ஆம் ஆம் ஆம்
2012 அக்ட ஒப் வலோர் ஆம் ஆம் ஆம்
2014 நீட் போர் ஸ்பீட் ஆம் ஆம் ஆம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்காட்_வாஹ்&oldid=3593604" இலிருந்து மீள்விக்கப்பட்டது