இ. சந்தோஷ் குமார்

இ. சந்தோஷ் குமார் ஒரு மலையாள சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய அந்தனகாரனழி என்ற புதினத்திற்காக இலக்கிய விருது பெற்றுள்ளார்.[1]

இ. சந்தோஷ் குமார்
E. Santhoshkumar.jpg
தேசியம் இந்தியா
குடியுரிமை இந்தியா
பணிமேலாளர்
பணியகம்நேஷணல் இன்சூறன்ஸ் கம்பெனி
சமயம்இந்து
பெற்றோர்கோவிந்தன் குட்டி
விஜயலக்.ஷ்மி
வாழ்க்கைத்
துணை
ரோசிணி
பிள்ளைகள்அமல்
லக்.ஷ்மி
விருதுகள்கேரள சாகித்திய அக்காதமி விருது - 2012
நூறனாட் ஹனீப் விருது - 2013
கேரள பாலசாகித்திய கழக விருது - 2011

வாழ்க்கைதொகு

இவர் 1969 இல், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டிக்காட் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கோவிந்தன் குட்டி, விஜயலட்சுமி ஆவர். பட்டிக்காட் அரசு மேனிலைப் பள்ளியிலும், ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியிலும் சென் தோமஸ் கல்லூரியிலும் பயின்றார்.

படைப்புகள்தொகு

கதைகள்தொகு

  • ங்காலப்போஸ், கறன்ட் புக்ஸ் (2000)
  • மூன்ன் அந்தன்மார் ஆனயெ விவரிக்குன்னு, கறன்ட் புக்ஸ் (2003)
  • சாவுகளி, டி. ஸி. புக்ஸ் (2005)
  • மூன்னு விரலுகள், டி. ஸி. புக்ஸ் (2008)
  • நீசவேதம், டி.ஸி. புக்ஸ் (2010)
  • கதைகள், டி.ஸி. புக்ஸ் (2013)

நோவல்ʼதொகு

  • அம்யூஸ்மென்ட் பார்க், என். பி. எஸ் கோட்டயம் (2002), டி. ஸி. பு³க்ஸ் (2006)
  • வாக்குகள், கறன்ட் புக்ஸ் (2007)
  • தங்கச்சன் மஞ்ஞக்காரன், க்ரீன் புக்ஸ் (2009)
  • அந்தகாரனழி, மாத்ருபூமி (2012)

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._சந்தோஷ்_குமார்&oldid=2776533" இருந்து மீள்விக்கப்பட்டது