ஈச்சங்காடு (கிருஷ்ணகிரி மாவட்டம்)
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
ஈச்சங்காடு, என்னும் ஊர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் சட்டமன்றத் தொகுதியில், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அச்சமங்கலம் ஊராட்சியில்[3] ஆற்றங்கரையோரம் உள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை ஏறத்தாழ இருநூறு. இவ்வூரில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக உள்ளது. அனைவரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவ்வூருக்குச் சரியான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி இன்மையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஈச்சங்காடு | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
மக்கள் தொகை | 200 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.