ஈய டெட்ராபுளோரைடு
ஈய டெட்ராபுளோரைடு (Lead tetrafluoride) என்பது ஈயமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். உருகுநிலை 600 பாகை ̺செல்சியசு வெப்பநிலை கொண்ட இந்த மஞ்சள் நிறத்திண்மம் மட்டுமே அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மை கொண்ட ஈயத்தின் டெட்ரா ஆலைடு உப்பாகும்[5]. வெள்ளீய(IV) புளோரைடுடன் ஈயடெட்ராபுளோரைடு சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. எண்முகமாக ஒருங்கிணைந்த ஈய சமதள அடுக்குகளால் ஆன படிக அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிலுள்ள எண்முகங்கள் நான்கு மூலைகளைப் பகிர்ந்து கொண்டும் இரண்டு விளிம்புகள் பகிர்ந்து கொள்ளப்படாமலும், புளோரின் அணுக்கள் ஒன்றுக்கொன்று மாறுபக்கமாகவும் அமைந்துள்ளன[6]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுளோரோபிளம்பம்
| |
வேறு பெயர்கள்
ஈயம்(IV) புளோரைடு
ஈய செட்ராபுளோரைடு டெட்ராபுளோரிடோ ஈயம் | |
இனங்காட்டிகள் | |
7783-59-7 | |
EC number | 232-012-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123258 |
| |
பண்புகள் | |
PbF4 | |
வாய்ப்பாட்டு எடை | 283.194 கி/மோல் [1] |
தோற்றம் | வெண்மை நிற படிகங்கல் [2] |
அடர்த்தி | 6,7 கி/செ.மீ3 [3] |
உருகுநிலை | 600 °C (1,112 °F; 873 K)[4] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Lead_IV__fluoride
- ↑ http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB5727780.htm
- ↑ http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB5727780.htm
- ↑ http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB5727780.htm
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 375–376, 381–382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Inorganic Chemistry [Paperback],2d Edition, Housecroft, Sharpe,2004, Pearson Education பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0130399132, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0130399137
̺