ஈய மக்னீசியம் நையோபேட்டு
வேதிச் சேர்மம்
ஈய மக்னீசியம் நையோபேட்டு (Lead magnesium niobate) என்பது MgNb2O9Pb3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரும்பு மின்சாரப் பொருளான [1][2][3]ஈய மக்னீசியம் நையோபேட்டு உயர் மின் மீள்திரிபை வெளிப்படுத்துகிறது. அழுத்த மின்சாரஞ்சார்ந்த நுண்பிடிமான உணரிகள் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4]
இனங்காட்டிகள் | |
---|---|
Abbreviations | PMN |
ChemSpider | 17345689 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16218254 |
| |
UN number | 3077 |
பண்புகள் | |
MgNb2O9Pb3 | |
வாய்ப்பாட்டு எடை | 975.71 g·mol−1 |
தீங்குகள் | |
GHS signal word | அபாயம் |
H302, H332, H360, H373, H410 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bokov, A. A.; Ye, Z. -G. (2006). "Recent progress in relaxor ferroelectrics with perovskite structure". Journal of Materials Science 41 (1): 31–52. doi:10.1007/s10853-005-5915-7. Bibcode: 2006JMatS..41...31B.
- ↑ Shipman, Matt (20 February 2018). "Atomic Structure of Ultrasound Material Not What Anyone Expected" (in en). NC State News. https://news.ncsu.edu/2018/02/atomic-structure-relaxor-2018/.
- ↑ Cabral, Matthew J.; Zhang, Shujun; Dickey, Elizabeth C.; LeBeau, James M. (19 February 2018). "Gradient chemical order in the relaxor Pb(MgNb)O". Applied Physics Letters 112 (8): 082901. doi:10.1063/1.5016561. Bibcode: 2018ApPhL.112h2901C. https://ro.uow.edu.au/aiimpapers/2997.
- ↑ Capobianco, Joseph; Shih, Wei-Heng; Leu, Jiann-Horng; Lo, Grace Chu-Fang; Shih, Wan Y. (15 November 2010). "Label Free Detection of White Spot Syndrome Virus Using Lead Magnesium Niobate-Lead Titanate Piezoelectric Microcantilever Sensors". Biosensors & Bioelectronics 26 (3): 964–969. doi:10.1016/j.bios.2010.08.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0956-5663. பப்மெட்:20863681.