ஈரயோடோடைரோசின்
டை அயோடோடைரோசின்
ஈரயோடோடைரோசின் (Diiodotyrosine) என்பது C9H9I2NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.இச்சேர்மத்தை டை அயோடோடைரோசின் என்ற பெயரால் அழைக்கிறார்கள். தைராய்டு இயக்குநீர் உற்பத்திக்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக இதைக் கருதுகிறார்கள். பீனால் வளையத்தின் மேலுள்ள வேறொரு மெட்டா நிலையில் உள்ள மோனோ அயோடோடைரோசினின் அயோடினேற்றத்தின் விளைவாக இது தோன்றுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
66-02-4 | |
ChemSpider | 8946 |
InChI
| |
IUPHAR/BPS
|
6651 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | அயோடோடைரோசின் டை அயோடோடைரோசின் |
பப்கெம் | 6181 7058163 |
| |
UNII | 6L57Q44ZWW |
பண்புகள் | |
C9H9I2NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 432.982 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பணிகள்
தொகுதைராய்டு இயக்குநீர் உற்பத்தியில் பங்குபெறும் தைராய்டு பெராக்சிடேசு இயக்குநீரினை ஒழுங்குபடுத்துவது ஈரயோடோடைரோசினின் பணியாகும் [1].
தைராய்டு சுரப்பிக்குள் ஈரயோடோடைரோசின் மோனோ அயோடோடைரோசினுடன் சேர்ந்து மூவயோடோதைரோனினாக உருவாகிறது.
இரண்டு மூலக்கூறு ஈரயோடோடைரோசின்கள் (டி4' மற்றும் 'டி3') ஒன்றிணைந்து தைராய்டு இயக்குநீரான தைராக்சினை உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Free diiodotyrosine effects on protein iodination and thyroid hormone synthesis catalyzed by thyroid peroxidase". Eur. J. Biochem. 51 (2): 329–36. February 1975. doi:10.1111/j.1432-1033.1975.tb03932.x. பப்மெட்:1149735. http://www3.interscience.wiley.com/resolve/openurl?genre=article&sid=nlm:pubmed&issn=0014-2956&date=1975&volume=51&issue=2&spage=329. பார்த்த நாள்: 2018-09-15.