ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு
ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு (sec-Amyl acetate) என்பது C7H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஓர் எசுத்தர் ஆகும். ஈரிணைய அமைல் ஆல்ககால் எனப்படும் 2-பென்டனாலை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு உருவாக்கப்படுகிறது [2]. நைட்ரேட்டுகள், வலிமையான ஆக்சிசனேற்றிகள், காரங்கள் மற்றும் அமிலங்களுடன் இது வினைபுரிகிறது [1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-2-ஐல் அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
1-மெத்தில் பியூட்டைல் அசிட்டேட்டு
2-பென்டனால் அசிட்டேட்டு அசிட்டிக் அமிலத்தின் 2-பென்டைல் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
626-38-0 | |
ChemSpider | 11775 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12278 |
| |
பண்புகள் | |
C7H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 130.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | இலேசான வாழைப்பழ மணம்,[1] [2] |
அடர்த்தி | 0.87 கி/மி.லி (20°செ)[1] |
உருகுநிலை | −78 °C; −109 °F; 195 K [1] |
கொதிநிலை | 121 °C; 249 °F; 394 K [1] |
0.2கி/100கி நீர் (20°செ)[2] | |
ஆவியமுக்கம் | 7 மி.மீ. பாதரசம் (20°செ)[1] |
தீங்குகள் | |
GHS signal word | Wng[2] |
H226[2] | |
தீப்பற்றும் வெப்பநிலை | 32 °C; 89 °F; 305 K [1] |
Autoignition
temperature |
380 |
வெடிபொருள் வரம்புகள் | 1%-7.5% (20°செ)[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LCLo (Lowest published)
|
9200 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 7 மணி) 10,000 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 5 மணி)[3] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம்
|
1000 மில்லியனுக்குப் பகுதிகள்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0032". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "2-Pentyl Acetate". PubChem. NCBI.
- ↑ "sec-Amyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).