ஈரீ ஏரி (Lake Erie)[2] என்பது வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் ஒன்றாகும். இது மேற்பரப்பின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் நான்காவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஆழம் மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் மிகச்சிறியதாகும்.[3][4] இந்த ஏரி உலக அளவில் பத்தாவது பெரிய ஏரியாகும்.[5]

ஈரீ ஏரி
ஈரீ ஏரியும் பிற பேரேரிகளும்.
அமைவிடம்வட அமெரிக்கா
குழுபேரேரிகள்
ஆள்கூறுகள்42°12′N 81°12′W / 42.2°N 81.2°W / 42.2; -81.2
முதன்மை வரத்துடெட்ராய்ட் ஆறு
முதன்மை வெளியேற்றம்நயாகரா ஆறு
வடிநிலப் பரப்புl
வடிநில நாடுகள்கனடா
ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்241 mi (388 km)
அதிகபட்ச அகலம்57 mi (92 km)
மேற்பரப்பளவு9,940 sq mi (25,744 km2)[1]
சராசரி ஆழம்62 அடி (19 m)
அதிகபட்ச ஆழம்210 அடி (64 m)[1]
நீர்க் கனவளவு116 cu mi (480 km3)
நீர்தங்கு நேரம்2.6 வருடங்கள்
கரை நீளம்1850 mi (1,370 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்571 அடி (174 m)[1]
Islands24+
குடியேற்றங்கள்பஃபலோ, நியூயார்க்
ஈரீ, பென்சில்வேனியா
டொலெடோ, ஒகையோ
கிளீவ்லன்ட், ஒகையோ
மேற்கோள்கள்[1]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Wright, John W. (ed.); Editors and reporters of The New York Times (2006). The New York Times Almanac (2007 ). New York, New York: Penguin Books. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-303820-6. 
  2. United States Geological Survey Hydrological Unit Code: 04-12-02-00[சான்று தேவை]
  3. "Lake Erie – Facts and Figures". Great Lakes Information Network. Archived from the original on 2013-01-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
  4. Erie, Lake
  5. Large Lakes of the World
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரீ_ஏரி&oldid=3544838" இலிருந்து மீள்விக்கப்பட்டது