ஈரைதரோலிப்போ அமைடு
ஈரைதரோலிப்போ அமைடு (Dihydrolipoamide) C8H17NOS2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இது இலிப்போ அமைடை உற்பத்தி செய்ய ஈரைதரோலிப்போயில் டி ஐதரசனேசு என்ற நொதியால் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் ஒரு மூலக்கூறாகும். இலிப்போ அமைடு பின்னர் பைருவேட்டு டி ஐதரசனேசு அணைவான ஆல்பா-கீட்டோகுளுட்டாரேட்டு டி ஐதரசனேசுக்கும் கிளைத்த சங்கிலி ஆல்பா-கீட்டோ அமில டி ஐதரசனேசு அணைவுக்கும் ஓர் இணைகாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
6,8-பிசு(சல்பேனைல்)ஆக்டேனமைடு[1] | |
வேறு பெயர்கள்
6,8-இருமெர்காப்டோ ஆக்டேனமைடு
| |
இனங்காட்டிகள் | |
3884-47-7 | |
ChEBI | CHEBI:17694 |
ChemSpider | 643 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00579 |
ம.பா.த | dihydrolipoamide |
பப்கெம் | 663 |
| |
பண்புகள் | |
C8H17NOS2 | |
வாய்ப்பாட்டு எடை | 207.35 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 697. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
The prefixes 'mercapto' (–SH), and 'hydroseleno' or selenyl (–SeH), etc. are no longer recommended.