ஈ. ஐ. டி பாலிடெக்னிக் கல்லூரி
ஈ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி அல்லது ஈரோடு தொழில்நுட்ப கல்லூரி (E.I.T. Polytechnic College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் கவுந்தப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது. இக்கல்லூரி 54 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.[1][2][3]
உருவாக்கம் | 1980 |
---|---|
கல்வி பணியாளர் | 120 |
மாணவர்கள் | 3000 |
அமைவிடம் | , , 11°22′16″N 77°33′41″E / 11.3711749°N 77.561345°E |
வளாகம் | 52 ஏக்கர்கள் (0.21 km2) |
அறக்கட்ளை | முதலியார் கல்வி அறக்கட்டளை |
சேர்ப்பு | தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை.([1]) |
இணையதளம் | www |
பாடப் பிரிவுகள்
தொகுஅரசு உதவி பெறும் திட்டங்கள்
தொகு- துகில் தொழில்நுட்பம்
- துகில் பதப்படுத்துதல்
- துகில் தொழில்நுட்பம் (பின்னலாடை)
- இயந்திரவியல் பொறியியல்
சுய ஆதரவு திட்டங்கள்
தொகு- மின் மற்றும் மின்னணு வியல் பொறியியல் மற்றும்
- மின்னணு மற்றும் தொடர்பாடல் பொறியியல்r[4]