உகாண்டா துடுப்பாட்ட அணி
துடுப்பாட்ட அணி
உகாண்டா தேசிய கிரிக்கெட் அணி (கிரிக்கெட் கிரேன்கள் எனவும் அழைக்கப்படுகிறது) சர்வதேச கிரிக்கெட்டில் உகாண்டா குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 1998 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இணை உறுப்பினராக உகாண்டா கிரிக்கெட் சங்கம் உள்ளது. [1]
கனடாவின் ஐசிசி டிராபி 2001ல் உகாண்டா அணி விளையாடியது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிப்பிலும் உகாண்டா விளையாடி வருகிறது, ஆனால் ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பைக்கும் இதுவரை இந்த அணி தகுதிபெற்றதில்லை.
2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் உலக டி 20 தகுதிப் போட்டிகளில் இரண்டு முறை பங்கு பெற்றது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் கடைசி நான்கு அணிகளில் முடிந்தது.
விளையாடிய தொடர்கள்
தொகுஉலக கோப்பை
தொகு- 1975 முதல் 1987 வரை : கிழக்கு ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியாக விளையாடியது
- 1992 முதல் 1999 : கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க கிரிக்கெட் அணியாக விளையாடியது.
- 2003 : தகுதிபெறவில்லை [2]
- 2007 : தகுதிபெறவில்லை [3]
- 2011 : தகுதிபெறவில்லை [4]
- 2015 : தகுதி பெறவில்லை
- 2019 : தகுதி பெறவில்லை
ஐசிசி உலக டி 20 தகுதிப்போட்டி
தொகு- 2013 : 13 வது இடம்
- 2015 : தகுதி பெறவில்லை
- 2019 : தகுதி பெறவில்லை
ஐசிசி இண்டர்காண்டினென்டல் கோப்பை
தொகுஐசிசி உலக கோப்பை தகுதி
தொகுமேலும் காண்க
தொகு- உகாண்டா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி
குறிப்புகள்
தொகு- ↑ Uganda at CricketArchive
- ↑ 2003 World Cup at Cricinfo
- ↑ 2007 World Cup at Cricinfo
- ↑ Cricinfo, Accessed 4 May 2009
- ↑ 2004 ICC Intercontinental Cup பரணிடப்பட்டது 2013-02-25 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ 2005 ICC Intercontinental Cup பரணிடப்பட்டது 2014-02-02 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ 2006 ICC Intercontinental Cup பரணிடப்பட்டது 2013-02-24 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ 2001 ICC Trophy at கிரிக்இன்ஃபோ
- ↑ 2005 ICC Trophy at Cricinfo
- ↑ Cricinfo, Accessed 27 April 2009
- ↑ Cricinfo, Accessed 28 January 2014