உஜ்ஜைனி காலபைரவர் கோயில்

உஜ்ஜைனி காலபைரவர் கோயில், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தின் அமைந்துள்ளது.[1] இந்த ஊரின் காவல் தெய்வமாக கால பைரவர் போற்றப்படுகிறார்.[2] நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.[3]

காலபைரவர் கோயில்
காலபைரவர் கோயில் is located in இந்தியா
காலபைரவர் கோயில்
காலபைரவர் கோயில்
இந்த கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:23°13′05″N 75°46′07″E / 23.218174°N 75.768618°E / 23.218174; 75.768618
பெயர்
தேவநாகரி:काल भैरव मन्दिर
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:உஜ்ஜைன் மாவட்டம்
அமைவு:பைரவ்கர், உஜ்ஜைன்
ஏற்றம்:481 m (1,578 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:கால பைரவர்

வரலாறு

தொகு

முந்தைய காலத்தில் இருந்த கோயிலின் சிதைந்த பகுதியிலேயே தற்காலத்துக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சிவன், பார்வதி, விஷ்ணு, விநாயகர் போன்ற கடவுளர்களின் படங்களும் உள்ளன. இவை பரமர வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை.[4]

சான்றுகள்

தொகு
  1. "Temple of Kalbhairava". MP Tourism. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  2. V Guhan (24 February 2013). "Where Lord Shiva is guardian and ruler". Indian Express. http://www.newindianexpress.com/lifestyle/spirituality/article1473100.ece. 
  3. "Ujjain's Kalbhairav, the god to whom Hindu devotees offer liquor". India TV. 20 February 2013. http://www.indiatvnews.com/news/india/ujjain-s-kalbhairav-the-god-to-whom-hindu-devotees-offer-liquor-20258.html. 
  4. "Holy City - Ujjain". Kalidasa Akademi. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)