உடன்பிறப்புகள் நாள்

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10[1] ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.[2] 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர். [3] அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.[4]

உடன்பிறப்புகள் நாள்
Siblings Day
கடைபிடிப்போர்பல நாடுகள்
முக்கியத்துவம்உடன்பிறப்புகளின் உறவுகளை மதிக்கும் வகையில்
நாள்ஏப்ரல் 10
காலம்ஒரு நாள்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனரக்சா பந்தன்

இவற்றையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

  1. "Sibling Day". daysoftheyear.com (ஆங்கிலம்) (© 2017). பார்த்த நாள் 2017-04-10.
  2. "Sign our Petition on Change.org!". siblingsday.org (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-10.
  3. Siblings Day - Gubernatorial (State) Proclamations
  4. Bollywood celebrates siblings day - THE TIMES OF INDIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்பிறப்புகள்_நாள்&oldid=2245388" இருந்து மீள்விக்கப்பட்டது