முதன்மை பட்டியைத் திறக்கவும்

உடுப்பி ராமச்சந்திர ராவ்

உடுப்பி ராமச்சந்திர ராவ் (Udupi Ramachandra Rao, 10 மார்ச் 1932 - 24 சூலை 2017)[1] பொதுவாக உ.ரா. ராவ் என அறியப்படுகிறார். இவர் ஒரு விண்வெளி அறிவியல் விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக முன்னர் பணியாற்றியிருக்கிறார். அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். இவர் இந்திய அரசின் பத்ம பூசன் விருதை 1976 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். தனது இளங்கலை அறிவியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.[2] பின்னர், முதுகலை அறிவியல் படிப்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும், முனைவர் படிப்பை குஜராத் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

யூ. ஆர். ராவ்
U R Rao (cropped).jpg
2008 இல் ராவ்
பிறப்புமார்ச்சு 10, 1932(1932-03-10)
அடமாறு, கருநாடகம், இந்தியா
இறப்பு24 சூலை 2017(2017-07-24) (அகவை 85)
பெங்களூர்
வாழிடம்இந்திராநகர், பெங்களூர்
தேசியம்இந்தியர்
துறைவிண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
நேரு விண்ணாய்வகம்
ஆய்வு நெறியாளர்விக்கிரம் சாராபாய்
அறியப்படுவதுஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
விருதுகள்
துணைவர்யசோதா ராவ்

மேற்கோள்கள்தொகு

  1. "Indian space pioneer Udupi Ramachandra Rao passes away" (24-07-2017).
  2. "Prof. Udupi Ramachandra Rao - Biodata". ISRO. பார்த்த நாள் 2013-02-25.