உடுவரை
6°55′55″N 81°2′59″E / 6.93194°N 81.04972°E
உடுவரை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6°55′00″N 81°03′00″E / 6.9166667°N 81.05°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 850 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
உடுவரை (Oodoowerre) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தெமோதரை, ஆளிஎலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இப்பெயரைக் கொண்ட ஒரு தேயிலைப் பெருந்தோட்டமும் காணப்படுகிறது.