உட் குமிழி


உட் குமிழி (Local Bubble) என்பது ஓரியன் கையில் உள்ள, 300 ஒளியாண்டு அளவு உள்ள ஒரு அண்ட துவாரமாகும். (ஓரியன் கை பால் வழியில் உள்ளது). இது 20லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் உருவானது.[1]. சூர்ய குடும்பம் இந்த உட் குமிழியினுள் நுழைந்து அரை கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.[1].

உட் குமிழிக்குள் இருக்கும் சூரியன் (The Sun)
குறிப்பு
உள் மீனிடை மேகம் உட் குமிழிக்குள் அடங்கும்.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்_குமிழி&oldid=2744943" இருந்து மீள்விக்கப்பட்டது