ஓரியன் கை
ஓரியன் கை (spiral arm) என்பது பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. [2]
படக்குறிப்பு
தொகு- வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் ஆரன்சு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும்.
- அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.
- சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 230 கோடி ஆண்டுகள் ஆகிறது.[3]
மேற்கோள்
தொகு- ↑ "See the "Spiral Arms" part of this NASA animation for details". Archived from the original on 2009-06-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Harold Spencer Jones, T. H. Huxley, Proceedings of the Royal Institution of Great Britain, Royal Institution of Great Britain, v. 38-39
- ↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 8189936228
வெளி இணைப்புகள்
தொகு- Messier Objects in the Milky Way (SEDS)
- A 3D map of the Milky Way Galaxy பால் வழி முப்பரிமான தோற்றம்