உண்ணிச்செடி
உண்ணிச்செடி Lantana camara | |
---|---|
இலைகளும் பூக்களும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Verbenaceae
|
பேரினம்: | |
இனம்: | L. camara
|
இருசொற் பெயரீடு | |
Lantana camara L | |
வேறு பெயர்கள் | |
உண்ணிச்செடி அல்லது உண்ணி முள்ளு (Lantana camara[3], உண்ணி பெரி (தென்னாப்பிரிக்கா),[4] என்பது வேர்பனா பூக்கும் தாரவக் குடுப்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்தை தாயகமாகக் கொண்டது.[5][6]
உண்ணிச்செடி அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது மத்திய, தென் அமெரிக்க தாயக் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.[7] சென்ற இடங்களில் ஊடுறுவும் இனமாகவுள்ளது.[8] [9]
உசாத்துணை
தொகு- ↑ [ Lantana camara.]|url=http://www.ars-grin.gov/~sbmljw/cgi-bin/taxon.pl?310628 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் Germplasm Resources Information Network (GRIN).
- ↑ "Global Invasive Species Database". issg.org.uk. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
- ↑ Munir A (1996). "A taxonomic review of Lantana camara L. and L. montevidensis (Spreng.) Briq. (Verbenaceae) in Australia". Journal of the Adelaide Botanic Gardens 17: 1–27.
- ↑ Quentin C. B. Cronk, Janice L. Fuller (1995). Plant Invaders: The Threat to Natural Ecosystems. கியூ தாவரவியற் பூங்கா, Kew: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-48380-7.
- ↑ Floridata LC (2007). "Lantana camara". Floridata LC. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 24, 2014.
- ↑ Moyhill Publishing (2007). "English vs. Latin Names". Moyhill Publishing. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 24, 2014.
- ↑ Day, M. D. (December 24, 2003). Lantana: current management status and future prospects. Australian Centre for International Agricultural Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1863203753. பார்க்கப்பட்ட நாள் March 24, 2014.
- ↑ Ghisalberti, E.L. (2000). "Lantana camara L. (Verbenaceae)". Fitoterapia 71 (5): 467–486. doi:10.1016/S0367-326X(00)00202-1. http://www.sciencedirect.com/science/article/pii/S0367326X00002021. பார்த்த நாள்: 24 March 2014.
- ↑ Sharma, OM.P.; Harinder, Paul S (1988). "A review of the noxious plant Lantana camara". Toxicon 26 (11): 975–987. doi:10.1016/0041-0101(88)90196-1. http://www.sciencedirect.com/science/article/pii/0041010188901961. பார்த்த நாள்: 24 March 2014.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- "Lantana Lantana camara". Weeds of National Significance. Weeds Australia.
- "Lantana Control Tips" (PDF). Weeds of National Significance. Weeds Australia. Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
- USDA Forest service brochure
- Invasion of Exotic Weeds in the Natural Forests of Tropical India due to Forest Fire – A Threat to Biodiversity. International Forest Fire News. 2002.