உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி (Udharbond Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 தாசாமுலலி பர்லாஸ்கார் இந்திய தேசிய காங்கிரசு
1962 துவாரிகா நாத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜெகந்நாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1972 ஜெகந்நாத் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜெகந்நாத் சிங் ஜனதா கட்சி
1983 ஜெகந்நாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1985 ஜாய் பிரகாஷ் திவாரி சுயேச்சை
1991 ஜெகந்நாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜெகந்நாத் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1998[1] அஜித் சிங் அசாம் கண பரிசத்
2001 அஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2006 அஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2011 அஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2016 மிகிர் கந்தி சோம் பாரதிய ஜனதா கட்சி
2021 மிகிர் கந்தி சோம்[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "உதார்பண்டு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.