உன்மத்த பைரவர்
கடவுள்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.[1]
உன்மத்த பைரவர் | |
---|---|
உன்மத்த பைரவர் குதிரை வாகனத்துடன் | |
வகை | அஷ்ட பைரவர்களில் ஐந்தாவது தோற்றம் |
இடம் | காசி |
கிரகம் | புதன் |
ஆயுதம் | சங்கு, சக்கரம், கதை |
துணை | வராகி |
ஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
தொகுமகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்