உபசிருதகம்
(உபஸ்ருதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உபசிருதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றியிரண்டாவது கரணமாகும். வளைந்த காலைத் தூக்கி ஆட்சிப்தசாரியை அமைத்து இடது பக்கமாகத் திரும்பி,கைகளைத் திரும்புவதால் உடலை வணங்கச் செய்து கைகளையும் லதாஹஸ்தமாகத் தொங்கவிட்டு நின்று ஆடுவது உபசிருதகம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |