உபெரோடான்
உபெரோடான் | |
---|---|
உபெரோடான் சிசுடோமா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உபெரோடான் தும்மெரில் & பிப்ரோன், 1841
|
சிற்றினம் | |
12 சிற்றினங்கள் (உரையினை காண்க) | |
வேறு பெயர்கள் [1] | |
|
உபெரோடான் (Uperodon) என்பது கூர்வாய்த் தவளைகளின் ஒரு பேரினம் ஆகும்.[1][2] இவை தெற்காசியாவில் (பாக்கித்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் வங்கதேசம் மற்றும் மியான்மர்) காணப்படுகின்றன.[1][2] 2016ஆம் ஆண்டில் ராமனெல்லா பேரினம் இதன் ஒத்தபெயருக்குள் கொண்டுவரப்பட்டபோது உபெரோடான் தன் தற்போதைய நிலையினை அடைந்தது.[3] இந்தத் தவளைகளின் பொதுவான பெயர்கள் கோளத் தவளை மற்றும் பலூன் தவளை இவற்றின் தடிமனான தோற்றத்தைக் குறிக்கின்றன. புள்ளி தவளை என்பது கடைசியாகக் குறிப்பாக முன்னாள் பேரினமான ராமநெல்லாவினைக் குறிக்கின்றன.
எறும்புகள் மற்றும் கறையான்களை உண்ணும் தவளைகளை உபெரோடான் உள்ளடக்கியது.[4]
சிற்றினங்கள்
தொகுஇப்பேரினத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
- உபெரோடான் அநாமலைன்சிசு (ராவ், 1937)
- உபெரோடான் குளோபுலோசசு (குந்தர், 1864)
- உபெரோடான் மான்டானசு (ஜெர்டன், 1853)
- உபெரோடான் மோர்மோராட்டசு (ராவ், 1937)
- உபெரோடோன் நாகாய் (மனமேந்திர-அராச்சி மற்றும் பெத்தியகோடா, 2001)
- உபெரோடான் ஒப்சுகுரசு (குந்தர், 1864)
- உபெரோடான் பல்மட்டசு (பார்கர், 1934)
- உபரோதோன் ரோகானி கார்க், செனவிரத்னே, விஜயதிலக, புக், டியூட்டி, மனமேந்திர-அராச்சி, மீகாசுகம்புரா மற்றும் பிஜு, 2018
- உபெரோடான் சிசுடோமா (ஸ்னைடர், 1799)
- உபெரோடான் டேப்ரோபானிகசு (பார்கர், 1934)
- உபெரோடான் டிரையாங்குலாரிசு (குந்தர், 1876)
- உபெரோடான் வேரிகாட்டசு (இசுடோலிக்சுகா, 1872)
உலக நீர்வாழ் உயிரினங்களால் உபெரோடான் ஆனைமலையன்சிசு என்பதற்கு ஒத்ததாகக் கருதப்படும் உபெரோடோன் மைனர் ராவ், 1937ஐயும் ஆம்பிபியாவெப் பட்டியலிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2019). "Uperodon Duméril and Bibron, 1841". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ 2.0 2.1 "Microhylidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ Peloso, Pedro L.V.; Frost, Darrel R.; Richards, Stephen J.; Rodrigues, Miguel T.; Donnellan, Stephen; Matsui, Masafumi; Raxworthy, Cristopher J.; Biju, S.D. et al. (2016). "The impact of anchored phylogenomics and taxon sampling on phylogenetic inference in narrow-mouthed frogs (Anura, Microhylidae)". Cladistics 32 (2): 113–140. doi:10.1111/cla.12118.
- ↑ Das, I. (1996). "Resource use and foraging tactics in a south Indian amphibian community". Journal of South Asian Natural History 2 (1): 1–30. http://www.wht.lk/zeylanica/volume-2-number-1/Das%20I.%20Resource%20use%20and%20foraging%20tactics%20in%20a%20south%20Indian%20amphibian.pdf.