உபேக்சா ஸ்வர்ணமாலி

உபேக்சா சுவர்ணமாலி அல்லது உபேக்ஷா ஸ்வர்ணமாலி (English: Upeksha Swarnamali), "பபா" {Paba} என்றும் அழைக்கப்படுபவர், இலங்கையைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] உபேக்சா சார்பற்ற தொலைக்காட்சி வலையச் சேவையில் (ITN) ஒளிபரப்பான "பபா" என்ற நாடகத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர்.[2]

மாண்புமிகு
உபேக்சா சுவர்ணமாலி
[[இலங்கை நாடாளுமன்றம்]]
கம்பகா தேர்தல் மாவட்டம்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 26 ஜூன் 2015
பெரும்பான்மை81,350 முன்னுரிமை வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 26, 1984 (1984-06-26) (அகவை 40)
குவைத்து
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி (2010-2013)
இலங்கை சுதந்திரக் கட்சி
(2013-2015)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்கள்
  • மகேஷ் சமிந்தா வலவகாமகே (மணமுறிவு 2013)
  • சமந்த பெரேரா (மணமுடிப்பு 2016)
பிள்ளைகள்1
பெற்றோர்நிர்மலி டி சில்வா சுவர்ணமாலி
வாழிடம்(s)கொழும்பு, இலங்கை
முன்னாள் கல்லூரிஇந்திய பன்னாட்டுப் பள்ளி, குவைத்
வேலைநடிகர்
தொழில்நடிகர்

சான்றுகள்

தொகு
  1. "Hon. (Mrs.) UPEKSHA SWARNAMALI, M.P,". Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  2. Be prepared to welcome Paba Daily Mirror, July 10, 2007

வெளியிணைப்புகள்

தொகு

உபேக்சா ஸ்வர்ணமாலி ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேக்சா_ஸ்வர்ணமாலி&oldid=3480531" இலிருந்து மீள்விக்கப்பட்டது