உப்பள்ளி-தாரவாடா-மேற்கு சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

உப்பள்ளி-தாரவாடா-மேற்கு சட்டமன்றத் தொகுதி (Hubli-Dharwad West Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தார்வாட் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

உப்பள்ளி-தாரவாடா-மேற்கு
(ஹூப்ளி-தார்வாட்-மேற்கு)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 74
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தார்வாட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதார்வாடு மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,55,252[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு

ஆதாரம் [2]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008 சந்தரகாந்த் பெல்லாடு பாரதிய ஜனதா கட்சி
2013 அரவிந்த் பெல்லாடு
2018[3]
2023[4]

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: உப்பள்ளி-தாரவாடா-மேற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரவிந்த் பெல்லாடு 101410 59.45
காங்கிரசு தீபக் சின்சோர் 62717 36.77
நோட்டா நோட்டா 1808 1.06
வாக்கு வித்தியாசம் 38693
பதிவான வாக்குகள் 170567 64.49
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: உப்பள்ளி-தாரவாடா-மேற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரவிந்த் பெல்லாடு 96,462 61.16
காங்கிரசு முகமது இசுமாயில் தாமத்கர் 55,975 35.49
நோட்டா நோட்டா 1,962 1.24
வாக்கு வித்தியாசம் 40,487
பதிவான வாக்குகள் 1,57,728 61.79
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Hubli Dharwad West Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
  3. 3.0 3.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  4. "Hubli-dharwad- West Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-11.
  5. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-11.