உமைர் கான்

இந்திய அரசியல்வாதி

உமைர் கான் (Omair Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1970 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கிழக்கு இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். முன்னதாக இயன் அதிகார் கட்சியில் பீகார் மாநில செயல் தலைவராகவும், இயன் அதிகார் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றினார்.[1] உமைர் கான் 2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்திற்கு எதிராக கயாவின் சாந்திபாக்கில் 'சம்விதன் பச்சாவோ மோர்ச்சா' என்ற பதாகையின் கீழ் போராட்டங்களை நடத்தி வருகிறார்.</ref> Khan has been leading protests against CAA-NRC at Shantibagh, Gaya under the 'Samvidhan Bachao Morcha' banner.[2][3]

உமைர் கான்
Omair Khan
இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்,
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1970 (1970-01-27) (அகவை 54)
கயை, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)அலிகஞ்சு, கயை, பீகார், இந்தியா
முன்னாள் கல்லூரிஅலிகர் முசுலிம் பல்கலைக்கழகம், அலிகர்
இணையத்தளம்http://www.facebook.com/omairkhanoffice
மூலம்: [Website]

மேற்கோள்கள்

தொகு
  1. "Omair Khan is the state working president of the Jan Adhikar Party". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 January 2020.
  2. "CAA-NRC: Gaya's Shanti Bagh Turns Into Mini Shaheen Bagh". www.newsclick.in. 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
  3. "Shaheen Bagh negotiation outcome not to affect Gaya anti-CAA Protests: Omair Khan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமைர்_கான்&oldid=3920392" இலிருந்து மீள்விக்கப்பட்டது