உம்மு ரூமான்

உம்மு ரூமான் (ரலி) (Zaynab bint ‘Āmir "Umm Rooman", (அரபு மொழி: أم رومان بنت عامر‎) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடைய மனைவியும், உம்முல் மூஃமினீன் ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்களின் தாயாரும் ஆவார்.இவரது தந்தை ஆமிர் இப்னு உமைர் கினானா எனும் குலத்தில் பிறந்தவர்.

இவர் ஆரம்ப கால கட்டத்திலேயே இசுலாத்தை ஏற்று மக்காவிலிருந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் ஒருவர் ஆவார். இவரது கணவர் அபூபக்கர் மூலம் ஆயிஷா சித்தீக்கா (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான்(ரலி), ஆகியோர் பிறந்தனர்.

மேற்கோள்கள்

தொகு

[1][2]

  1. Talhami, Ghada (2012). Historical Dictionary of Women in the Middle East and North Africa. pp. 632–634.
  2. Stone, Caroline (1985). The Embroideries of North Africa. p. 76. ...and perhaps it should not be forgotten that Aisha, the favourite wife of The Islamic Muhammad, whose name means 'The Living One', was (death 627) the daughter of Umm Ruman, 'The Mother of the Pomegranate'.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மு_ரூமான்&oldid=3581023" இலிருந்து மீள்விக்கப்பட்டது