அப்துர் ரஹ்மான்(ரலி)
அப்துர் ரஹ்மான்(ரலி) (Zaynab bint ‘Āmir "Umm Rooman, (அரபு மொழி: عبد الرحمن بن أبي بكر) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) மற்றும் உம்மு ரூமான் (ரலி) அவர்களுடைய மகனும், உம்முல் மூஃமினீன் ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களின் சகோதரரும் ஆவார்.
அவரது தந்தை அபுபக்கர் மற்றும் சகோதரி ஆயிஷா உட்பட அவரது குடும்பத்தின் மற்றவர்களைப் போலல்லாமல், இவர் , கி.பி 628 இல் ஹூதைபியா உடன்படிக்கை ஒப்பந்தத்திற்க்கு பின்னரே இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார்.[1]
இஸ்லாத்தினை ஏற்பதற்க்கு முன் பதுருப் போர் மற்றும் உஹத் போர்க்களங்களில் குரைஷிகளுக்கு ஆதரவாக போரிட்டார்.[2]