உயிர்வளிக்கோரும் பயிற்சி
உயிர்வளிக்கோரும் பயிற்சி (Aerobic exercise) அல்லது இதயப் பயிற்சி (cardio) ஆற்றலை-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.[1] இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஆரோபிக் என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.[2] இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.[3] பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் வளர்சிதைமாற்றம் போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.[1]
இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், நீச்சல், மிதிவண்டியோட்டுதல், நடத்தல் ஆகியனவாம்.[4][5]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Sharon A. Plowman; Denise L. Smith (1 June 2007). Exercise Physiology for Health, Fitness, and Performance. Lippincott Williams & Wilkins. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-8406-1. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
- ↑ Kenneth H. Cooper (1997). Can stress heal?. Thomas Nelson Inc. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7852-8315-7. பார்க்கப்பட்ட நாள் 19 October 2011.
- ↑ William D. McArdle; Frank I. Katch; Victor L. Katch (2006). Essentials of exercise physiology. Lippincott Williams & Wilkins. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-4991-6. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
- ↑ Cooper, Kenneth H. (1983) [1968]. Aerobics (revised, reissue ed.). Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0553274473.
- ↑ Netburn, Deborah (March 30, 2009), "Dr. Kenneth Cooper got a nation moving through aerobics", Los Angeles Times
உசாத்துணை
தொகு- Cooper, Kenneth C. The New Aerobics. Eldora, Iowa: Prairie Wind.
- Donatelle, Rebecca J. Health: The Basics. 6th ed. San Francisco: Pearson Education, Inc. 2005.
- Exercite Glossary. Definition: Aerobic Exercise.[தொடர்பிழந்த இணைப்பு] Exercite Glossary Definition: Aerobic Exercise
- Hinkle, J. Scott. School Children and Fitness: Aerobics for Life. பரணிடப்பட்டது 2010-07-19 at the வந்தவழி இயந்திரம் Ann Arbor, MI: ERIC
- Clearinghouse on Counseling and Personnel Services.
- Aberg MA, Pedersen NL, Torén K, Svartengren M, Bäckstrand B, Johnsson T, Cooper-Kuhn CM, Aberg ND, Nilsson M, & Kuhn HG. (2009) Cardiovascular fitness is associated with cognition in young adulthood. Proceedings of the National Academy of Sciences of the United States of America.
- Guiney, Hayley & Machado, Liana. Benefits of regular exercise for executive functioning in healthy populations. Psychon. Bull. Rev. 2013.
- Rendi, Maria, Szabo, Atila, Szabo, Tomas, Velenczei, Attila & Kovas, Arpad. Acute psychological benefits of aerobic exercise: A field study into the effects of exercise characteristics. Psychol, Health. Med. 2008.