உருமு தனலட்சுமி கல்லூரி

தமிழ்நாட்டின் . திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கல்லூரி

உருமு தனலட்சுமி கல்லூரி (Urumu Dhanalakshmi College), என்பது தமிழ்நாட்டின் . திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

உருமு தனலட்சுமி கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1946
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.udc.ac.in/

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • நுண்ணுயிரியல்
  • தாவரவியல்

கலை மற்றும் வணிகவியல்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • சமூக பணி
  • வணிகவியல்

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of Bharathidasan University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருமு_தனலட்சுமி_கல்லூரி&oldid=3603916" இலிருந்து மீள்விக்கப்பட்டது