உர்சினே
உர்சினே புதைப்படிவ காலம்: | |
---|---|
யூரேசியக் கரடி, உர்சசு அர்க்டசு அர்க்டசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | உர்சினே பிஷ்ஷர் டி வால்ட்ஹெய்ம், 1817
|
பேரினம் | |
உரையினை காண்க |
உர்சினே (Ursinae) என்பது சுவைன்சன் (1835) என்பவரால் பெயரிடப்பட்ட உர்சிடே (கரடி) துணைக்குடும்பமாகும். இது உர்சிடேயில் பிஜோர்க் (1970) ஹன்ட் (1998) மற்றும் ஜின் மற்றும் பலர் (2007) ஆகியோரால் வகைப்படுத்தப்பட்டது.[1][2]
வகைப்பாடு
தொகுமெலர்சசு மற்றும் கெலார்க்டோசு பேரினங்களும் சில நேரங்களில் உர்சசுசில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசியக் கருப்பு கரடி மற்றும் துருவக் கரடி ஆகியவை இவற்றின் சொந்தப் பேரினங்களான முறையே செலினார்க்டோசு மற்றும் தலார்க்டோசுவில் வைக்கப்பட்டுள்ளன. இப்போது துணைப்பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- துணைக்குடும்பம் உர்சினே பிஷ்ஷர் டி வால்ட்ஹெய்ம், 1817
- †அரோரார்க்டோசு Jiangzuo & பிளைன், 2020
- †அரோரார்க்டோசு திராவா ஜியாங்சுவோ & பிளைன், 2020
- கெலார்க்டோசு ஹார்ஸ்பீல்ட், 1825
- கெலார்க்டோசு ம்லேயானது (இராபிள்சு, 1821) – சூரியக் கரடி
- †கெலார்க்டோசு சினோமலையானசு (தேனியசு, 1947)
- மெலுரசசு மெய்யர், 1793
- மெலுரசசு உர்சினசு (சா, 1791) – தேன் கரடி
- †மெலுரசசு தியோபால்டி (லைடெக்கர், 1884)
- †புரோடார்க்டோசு கிரெட்சோய், 1945
- †புரோடார்க்டோசு அப்சுடுரசசு (போஜர்க், 1970)
- †புரோடார்க்டோசு போக்கி (இசுக்லோசர், 1899)
- †புரோடார்க்டோசு ருசினென்சிசு (தெபரெட், 1890)
- †புரோடார்க்டோசு யினனென்சிசு (லை, 1993)
- உர்சசு லின்னேயஸ், 1758
- உர்சசு அமெரிக்கானசு (பலாசு, 1780) – அமெரிக்க கறுப்புக் கரடி
- உர்சசு அர்க்டசு லின்னேயஸ், 1758 – பழுப்புக் கரடி
- †உர்சசு தெனிங்கேரி ரிச்செனாவ், 1904
- †உர்சசு தோலினென்சிசு (கார்சியா & அர்சுகா, 2001)
- †உர்சசு எட்ரசுகசு குவியெர், 1823
- †<i id="mweg">உர்சசு</i> இங்கெரசசசு ரபேடர், ஹோஃப்ரைட்டர், நாகல் & விதால்ம் 2004
- †உர்சசு குடாடென்சிசு பாரிசினிகோவ், 1985
- <i id="mwgg">உர்சசு</i> மார்டிமசு பிலிப்சு, 1774 – பனிக்கரடி
- †உர்சசு மினிமசு (தேவேசு & பொயில்லெட், 1827)
- †உர்சசு பைரனைகசு (டெபரெட், 1892)
- †உர்சசு ரோசிகசு போரிசியாக், 1930
- †உர்சசு சாக்திலிங்கென்சிசு கெலர், 1955
- †உர்சசு சாவினி (ஆண்ட்ருவு, 1922)
- †உர்சசு பெலேயசு ரோசுமுல்லர், 1794 – குகைக் கரடி
- உர்சசு திபெத்தானசு (குவியெர், 1823) – ஆசியக் கறுப்புக் கரடி
- †உர்சசு விட்டபிலிசு? கிட்லி, 1913
- †அரோரார்க்டோசு Jiangzuo & பிளைன், 2020
அமெரிக்கக் கருப்பு, பழுப்பு மற்றும் துருவக் கரடிகளுக்கு இடையில் பல கலப்பினங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bjork, Philip R. (1970). "The Carnivora of the Hagerman Local Fauna (Late Pliocene) of Southwestern Idaho". Transactions of the American Philosophical Society (American Philosophical Society) 60 (7): 3–54. doi:10.2307/1006119.
- ↑ Jin, C; Ciochon, RL; Dong, W; Hunt Jr, RM; Liu, J; Jaeger, M; Zhu, Q (2007). "The first skull of the earliest giant panda.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 104 (26): 10932–7. doi:10.1073/pnas.0704198104. பப்மெட்:17578912. Bibcode: 2007PNAS..10410932J.