கரடி (பேரினம்)
பாலூட்டி கரடிப் பேரினம்
கரடி (ⓘ) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [3] பனிக்கரடிகளும்,[4] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[5][6]
கரடி புதைப்படிவ காலம்:Pliocene–Holocene, | |
---|---|
மேலிருந்து கீழாக: பழுப்புக்கரடி, அமெரிக்கக் கருங்கரடி, பனிக்கரடி, ஆசியக் கருங்க்கரடி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
Ursus: | உர்சசு |
இனம் | |
|
ஊர்சுசு (Ursus) என்னும் கரடிப் பேரினத்தின் இனங்களும் உள்ளினங்களும்
தொகுபொதுப்பெயரும் அறிவியற்பெயரும் | படம் | உள்ளினம் | பரம்பல் |
---|---|---|---|
அமெரிக்கக் கருங்கரடி ஊர்சு அமெரிகானசு (முன்னர் Euarctos americanus) |
16 உள்ளினங்கள்:
|
||
பழுப்புக்கரடி Ursus arctos |
16 உள்ளினங்கள்:
|
||
பனிக்கரடி ஊர்சு மாரிதிமசு (முன்னர் தாலார்கோட்சு மாரிதிமசு) |
|
||
ஆசியக் கறுப்புக் கரடி ஊர்சு திபெத்தென்சு (முன்னர் செலனார்க்டாசு திபெத்தென்சு) |
7 உள்ளினங்கள்:
|
உசாத்துணை
தொகு- ↑ "ADW: Ursus: CLASSIFICATION". animaldiversity.ummz.umich.edu. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "Mammal Species of the World – Browse: Ursus". archive.org. 24 December 2013. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "Brown Bear Fact Sheet". library.sandiegozoo.org. Archived from the original on 16 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Polar Bear Fact Sheet". library.sandiegozoo.org. Archived from the original on 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Definition of URSUS". www.merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
- ↑ "Mexican black bear – Bear Conservation". www.bearconservation.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.
- ↑ "West Mexico black bear – Bear Conservation" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.
- ↑ Seton, Ernest Thompson (2015-07-30). Wahb: The Biography of a Grizzly (in ஆங்கிலம்). University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-5232-5.