உறைவால் சுண்டெலி
உறைவால் சுண்டெலி (மசு பிராஜிகாடா) என்பது மத்திய தாய்லாந்து மற்றும் லாவோஸில் காணப்படும் ஒரு சுண்டெலி சிற்றினம் ஆகும்.[1][2] இவை 2002ல் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. கையாளும் போது வாலினை இழக்கும் தன்மையுடைய அறியப்பட்ட மசு சிற்றினம் இதுவாகும். இது சில நேரங்களில் மாநிற சுண்டெலியுடன் காணப்படுகிறது.
உறைவால் சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. fragilicauda
|
இருசொற் பெயரீடு | |
Mus fragilicauda ஆப்ரே மற்றும் பலர் 2003 | |
பரம்பல்
தொகுதாய்லாந்தின் நாகோன் ராட்சசிமா மாகாணத்தில், பான் நோங் சங்கா மற்றும் டம்போனில் மசு பிராஜிகாடா காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தாய்லாந்தின் லோயி மற்றும் லாவோஸின் செகாங் மாகாணத்தின் லாமாமிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kennerley, R. (2016). "Mus fragilicauda". IUCN Red List of Threatened Species 2016: e.T136280A22406533. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T136280A22406533.en. https://www.iucnredlist.org/species/136280/22406533. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Myers, P., R. Espinosa, C. S. Parr, T. Jones, G. S. Hammond, and T. A. Dewey. 2023. The Animal Diversity Web (online). Accessed at https://animaldiversity.org.