உலகளாவிய ஆசிரியர் பரிசு

உலகளாவிய ஆசிரியர் பரிசு (Global Teacher Prize) உலகின் சிறந்த ஆசிரியர்களில், தலைசிறந்த ஆசிர்யர் ஒருவரை தேர்ந்தெடுத்து, வர்க்கி அறக்கட்டளையால் ஆண்டுதோறும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. [1][2][3] [4]கல்வித்துறை அறிஞர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், விமர்சகர்கள், நிறுவன இயக்குநர்கள், தலைமை ஆசிரியர்கள், இதழ் ஆசிரியர்கள் கொண்ட குழு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும்.[4][5]

உலகளாவிய ஆசிரியர் பரிசு
நாடுஐக்கிய இராச்சியம்
வழங்குபவர்வர்க்கி அறக்கட்டளை
வெகுமதி(கள்)பரிசுத் தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்
முதலில் வழங்கப்பட்டது2015; 9 ஆண்டுகளுக்கு முன்னர் (2015)
இணையதளம்www.globalteacherprize.org

2020-ஆம் ஆண்டுக்கான உலகாளவிய ஆசிரியர் பரிசை இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்த்தின், சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரஞ்சித்சிங் திசாலே என்ற பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டது. [6]

உலகாளவிய ஆசிரியர் பரிசு பெற்றவர்கள்

தொகு
ஆண்டு நாடு பெயர் தொழில் குறிப்பு
2015 மைனே, ஐக்கிய அமெரிக்கா நான்சி அத்வெல் ஆங்கில ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்
2016 ரம்லா, மேற்குக் கரை,   பலத்தீன் அனான் அல்-ஹரௌப் பாலஸ்தீன ஆசிரியர் [7]
2017 சல்லுயூத், கியூபெக்,   கனடா மாக்கி மெக்டொன்னால் பச்சையாக மீன் உண்ணும் ஆர்டிக் பிரதேச மக்களின் ஆசிரியர் [8]
2018 பிரெண்ட், வடமேற்கு இலண்டன்,   இங்கிலாந்து ஆண்டிரியா சபிராகௌ கலைகள் மற்றும் நெசவு ஆசிரியர் [9][10][11][12]
2019 நககுரு,   கென்யா பீட்டர் தபிச்சி அறிவியல் ஆசிரியர் [13]
2020 சோலாப்பூர், மகாராட்டிரா,   இந்தியா இரஞ்சித்சிங் திசாலே பள்ளிக்கூட ஆசிரியர் [14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Applications open for world’s first one million dollar teacher prize" பரணிடப்பட்டது 2016-05-15 at the வந்தவழி இயந்திரம் (press release). EducationandSkillsForum.org. March 2014.
  2. Shapiro, Jordan. "Now There's A Davos Of Education And A $1 Million 'Nobel Prize' For Teachers". Forbes. 22 March 2014.
  3. Global Teacher Prize – About the Prize. GlobalTeacherPrize.org. Retrieved 31 July 2015.
  4. 4.0 4.1 Strauss, Valerie. "Can a $1 million global teacher competition (backed by Bill Clinton) boost the profession?". Washington Post. 30 August 2014.
  5. Global Teacher Prize – Meet the Academy. GlobalTeacherPrize.org. Retrieved 31 July 2015.
  6. "Ranjitsinh Disale - The 2020 Global Teacher Prize Winner". Archived from the original on 2022-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  7. Coughlan, Sean (14 March 2016). "Palestinian teacher wins global prize" – via www.bbc.co.uk.
  8. Foundation, Varkey (21 February 2017). "Maggie MacDonnell - Global Teacher Prize 2017 Winner" – via Vimeo.
  9. "Andria Zafirakou from north London wins $1m 'world's best teacher' prize". The Guardian (in ஆங்கிலம்). 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் 2018-03-18.
  10. "Inspirational London teacher Andria Zafirakou wins $1m Global Teacher Prize" (in en). ITV News. http://www.itv.com/news/2018-03-18/inspirational-london-teacher-andria-zafirakou-wins-1m-global-teacher-prize/. 
  11. Coughlan, Sean (2018-03-18). "UK teacher wins global best teacher prize" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/education-43422199. 
  12. Aitkenhead, Decca (23 March 2018). "Best teacher in the world Andria Zafirakou: ‘Build trust with your kids – then everything else can happen’" (in en). the Guardian. https://www.theguardian.com/education/2018/mar/23/best-teacher-in-the-world-andria-zafirakou-build-trust-with-your-kids-then-everything-else-can-happen. பார்த்த நாள்: 23 March 2018. 
  13. "Peter Tabichi - The 2019 Global Teacher Prize Winner". Archived from the original on 2019-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  14. "Ranjitsinh Disale - The 2020 Global Teacher Prize Winner". Archived from the original on 2022-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_ஆசிரியர்_பரிசு&oldid=3627134" இலிருந்து மீள்விக்கப்பட்டது