கியூபெக் நகரம்
கனடாவின் கியூபெக் மாகாணத் தலைநகர்
கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (ஆங்கிலம்: Quebec City, பிரெஞ்சு: Ville de Québec, IPA: /kwɨˈbɛk/ அல்ல /keˈbɛk/) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.
Quebec City
கெபெக் நகரம் Ville de Québec | |
---|---|
அடைபெயர்(கள்): La Vieille Capitale | |
குறிக்கோளுரை: Don de Dieu feray valoir (பிரெஞ்சு: "I shall put God's gift to good use") | |
நாடு | கனடா |
மாகாணம் | கெபெக் |
கூட்டமைப்பு | கெபெக் நகரக் கூட்டமைப்பு |
நகரச் சட்டம் | தேசிய தலைநகரம் |
ஆட்சி பகுதி | தேசிய தலைநகரம் |
தொடக்கம் | 1608 |
அரசியலமைப்புசட்டம் | 1833 |
அரசு | |
• நகரத் தலைவர் | ரேஜிஸ் லபோம் |
பரப்பளவு | |
• நகரம் | 454.26 km2 (175.39 sq mi) |
• மாநகரம் | 3,276.53 km2 (1,265.08 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 4,91,142 |
• அடர்த்தி | 1,081.2/km2 (2,800/sq mi) |
• பெருநகர் | 7,15,515 |
• பெருநகர் அடர்த்தி | 218.4/km2 (566/sq mi) |
• கெபெக் நகரப் பகுதி | 10,64,047 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
இடக் குறியீடு | 418/581 |
SGC குறியீடு | 24 23 027 |
NTS நிலப்படம் | 021L14 |
GNBC குறியீடு | EHTWR |
இணையதளம் | கெபெக் நகர இணையத்தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Statistics Canada. 2006 Community Profiles - Census Subdivision - Quebec City
- ↑ Statistics Canada. 2006 Community Profiles - Census Metropolitan Area - Quebec City