உளவாளி (திரைப்படம்)
உளவாளி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை ஜி. சேகரன் இயக்கினார்.
உளவாளி | |
---|---|
இயக்கம் | ஜி. சேகரன் |
தயாரிப்பு | பி. கண்ணப்பன் |
இசை | சிற்பி |
நடிப்பு | ராம்கி வினிதா கிங் காங் ஸ்ரீகாந்த் ரா. சங்கரன் ரங்காநாதன் சார்லி செந்தில் தியாகு வடிவுக்கரசி பூபதி ராஜா அனுஜா நித்யா சசிரேகா கவிதாஸ்ரீ பி. ஆர். விஜயலட்சுமி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |