உள்வைப்பு

உள்வைப்பு (ஆங்கிலம்: Stuffing) என்பது, சில உணவு வகைகளில் உள்வைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும். இப்படியான பல உணவுகள் இறைச்சி, காய்கறிகள், முட்டை என்பவற்றை உள்வைத்தே சமைக்கப்படுகின்றன. மாப்பொருள்கள், வேறொரு உணவு பொருளில் உள்ள துவாரத்தினுள் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு வான்கோழியை உள்வைத்தல்.
Stuffed turkey
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வைப்பு&oldid=2531563" இருந்து மீள்விக்கப்பட்டது