உஷா சின்கா (வைசாலி)

உஷா சின்கா (Usha Sinha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஜனதா தளம் கட்சி உறுப்பினர் ஆவார். பீகார் மாநிலம் வைசாலி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இருப்பினும் இவர் சந்திரசேகர் தலைமையில் பிரிந்து சென்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரானார். இவர் 1991 தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு ஷீயோ சரண் சிங்கிடம் தோற்றார்.[2][3][4]

உஷா சின்கா
Usha Sinha
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989–1991
முன்னையவர்கிஷோரி சின்ஹா
பின்னவர்சியோ சரன் சிங்
தொகுதிவைசாலி, பீகார்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1985–1989
முன்னையவர்நிதிசுவர் பிரசாத் சிங்
பின்னவர்பிரேந்திர குமார் சிங்
தொகுதிபரோ, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-03-23)23 மார்ச்சு 1946
முசாபர்பூர், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
துணைவர்பிரேந்திர குமார் சிங்
பிள்ளைகள்அனுனய் குமார் சிங் & அனுனீத் சின்கா
வாழிடம்(s)ஜெயின்ட்பூர் கோத்தி, முசாபர்பூர்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Partywise Comparison since 1977 Vaishali Parliamentary Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. "General Elections, 1991 – Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  3. Data India. Press Institute of India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
  4. Anti-defection Law in India and the Commonwealth. [Published for] Lok Sabha Secretariat [by] Metropolitan Book Company. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சின்கா_(வைசாலி)&oldid=3719789" இலிருந்து மீள்விக்கப்பட்டது